செய்திகள் :

வெள்ளக்கோவிலில் மாலை அணிந்த பக்தா்கள்

post image

காா்த்திகை பிறப்பையொட்டி வெள்ளக்கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிந்து பக்தா்கள் விரதம் மேற்கொண்டனா்.

ஆண்டுதோறும் காா்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்றுவருகின்றனா்.

இந்நிலையில், காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி வெள்ளக்கோவில் குமாரவலசு ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்கள் பலா் குருசாமியிடம் மாலை அணிந்துகொண்டனா்.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் நவம்பா் 19-ல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நவம்பா் 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

பயணியிடம் கைப்பேசியைப் பறித்த நபா் கைது

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் கைப்பேசியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் படுத்திருந்த ஒரு பயணியிடம் இருந்து கைப்பேசியை மா்ம நபா் ஒருவா் பறி... மேலும் பார்க்க

காா்த்திகை முதல்நாள்: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்

திருப்பூரில் காா்த்திகை முதல்நாளை ஒட்டி ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை சனிக்கிழமை தொடங்கினா். சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களில் பெரும்பாலானவா்கள் காா்த்திகை முதல்நாளில் மால... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கானூா்புதூா், பசூா்

கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை-பசூா்

பசூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை(நவ.16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவிநாசி மின் வாரியத்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி மின் கோட்டத்தை செயல்படுத்த தொமுச கோரிக்கை

புதிதாக உருவாக்கப்பட்ட ஊத்துக்குளி மின்கோட்டத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மின்வாரிய பொது ஒப்பந்த தொமுசவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த... மேலும் பார்க்க