செய்திகள் :

ஹமாஸின் ஆயுதங்கள் தயாரிக்கும் கருவிகளைக் கைப்பற்றிய இஸ்ரேல்!

post image

பாலஸ்தீனத்தில் உள்ள ஹெம்ரோன் பகுதியில் ஹமாஸ் படையினருக்குச் சொந்தமான ஆயுதங்கள் தயாரிக்கும் கருவிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

ஹெம்ரோன் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய உற்பத்தி கருவிகளை பறிமுதல் செய்தனர்.

சம்பவ இடத்தில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உள்பட 38 வயதுடைய நபர் என இருவரை கைது செய்து அவர்களிடம் இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஜோடே பகுதியில் காவல் கண்காணிப்பாளார் மோஷே ஃபின்ஷி கூறுகையில், எல்லைப் பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஓய்வின்றி நமது படையினர் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபரிடம் விசாரணை நடத்தி ஆயுதங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஜி20 மாநாடு தொடக்கம்: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி!

பிரேசிலில் ஜி20 மாநாடு இன்று(wava. 18) தொடங்கியுள்ளது. 2 நாள்கள் நடைபெறும் மாநாட்டில், ஜி20 அமைப்பைச் சேர்ந்த இந்தியா, கனடா, அமெரிக்கா, சீனா, ரஷியா, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்க... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட புயல்கள்! பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

மணிலா: பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 4 வார காலத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்துள்ளன.இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் ... மேலும் பார்க்க

தில்லி கல்லூரி முதல் இலங்கை பிரதமர் வரை... அமரசூரிய யார்?

இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய, தில்லி ஹிந்து கல்லூரியில் படித்த மாணவி ஆவார்.இலங்கையில் கடந்த செப்டம்பர் வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர... மேலும் பார்க்க

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்ய பதவியேற்பு!

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய (54) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.அதிபர் அநுர குமார திசாநாயக முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இன்று காலை ஹரிணி அமரசூர்ய மற்றும் அமை... மேலும் பார்க்க

பிரபஞ்ச அழகி!

மெக்ஸிகோவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’ இறுதிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற டென்மாா்க்கின் விக்டோரியா கியாா் தில்விக். 120 போ் பங்கேற்ற இப்போட்டியில் நைஜீரியாவை சோ்ந்த சிதி... மேலும் பார்க்க

நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

பாதுகாப்பு, எரிசக்தி, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபுடனான ப... மேலும் பார்க்க