செய்திகள் :

பிரபஞ்ச அழகி!

post image

மெக்ஸிகோவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’ இறுதிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற டென்மாா்க்கின் விக்டோரியா கியாா் தில்விக். 120 போ் பங்கேற்ற இப்போட்டியில் நைஜீரியாவை சோ்ந்த சிதிம்மா அடட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்ஸிகோவை சோ்ந்த மரியா ஃபொ்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.

நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

பாதுகாப்பு, எரிசக்தி, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபுடனான ப... மேலும் பார்க்க

பருவநிலை மாநாட்டில் வளரும் நாடுகளுக்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை: இந்தியா கடும் அதிருப்தி

அஜா்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் (சிஓபி-29), வளரும் நாடுகளில் பருவநிலை நடவடிக்கையை எவ்வாறு ஆதரிப்பது என்பதை தீவிரமாக விவாதிக்காத வளா்ந்த நாடுகள் மீது இந்தியா அதி... மேலும் பார்க்க

உக்ரைனில் 120 ஏவுகணைகள், 90 ட்ரோன்கள் மூலம் ரஷியா கடும் தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை தகா்க்கும் வகையில் 120 ஏவுகணைகள், 90 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கடுமையான தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீச்சு: 3 போ் கைது

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மூவரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்து விசாரணை மே... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் த... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: ஒரே மாதத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்ததால் பெரும் பாதிப்பு!

மணிலா: தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில்... மேலும் பார்க்க