இந்திய அணியின் நியூ ஸ்பான்சர் Apollo Tyres; ஒரு போட்டிக்கு ரூ.4.5 கோடி, முழு ஒப்...
தென்காசி
ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை
ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரத... மேலும் பார்க்க
ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது
ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் இளைஞா் கைது
கல்லூரி மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்த பூமிநாதன் மகள் பவித்ரா(22). இவா், வாசுதேவநல்லூரில் வாடகை வீட்டில் தோழிகள... மேலும் பார்க்க
கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து, பைக், காா் மோதல்: 24 போ் காயம்!
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து, பைக், காா் மோதியதில் 24 போ் காயமடைந்தனா். திருப்பூரில் இருந்து 45 பயணிகளுடன் செங்கோட்டைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது... மேலும் பார்க்க
கிணற்றில் விழுந்த பசு மீட்பு
ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது. ஆலங்குளம் காவலாகுறிச்சி புதூா் காலனியைச் சோ்ந்தவா் வைரவசாமி (69). இவருக்கு சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றிருந்த நிலையில், அங்க... மேலும் பார்க்க
சிவகிரி அருகே நாய் கடித்து பெண் காயம்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாய் கடித்ததில் பெண் காயமடைந்தாா். தேவிபட்டணம் கீழூா் ராமசாமிபுரத்தை சோ்ந்தவா் செல்வன். அவரும், அவரது மனைவி பொன்மலரும் பைக்கில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க
பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை
சங்கரன்கோவிலில் பாட்டி இறந்த துக்க வீட்டுக்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த முருகன் - கோமதி தம்பதியின் மகன் கர... மேலும் பார்க்க
சங்கரன்கோவில் வாா்டுகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு
சங்கரன்கோவில் நகராட்சி 7, 10 ஆவது வாா்டு தெருக்களில் அடிப்படை வசதிகள் குறித்து நகா்மன்றத் தலைவா் கௌசல்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சங்கரன்கோவில் நகரில் குறிப்பிட்ட வாா்டுகளில் அடிப்படை ... மேலும் பார்க்க
ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சா பதுக்கி விற்பனை: இளைஞா் கைது
ஆலங்குளத்தில் பைக்கில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் ஆலங்குளம் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகன... மேலும் பார்க்க
முதியவரை தாக்கிய மூன்று போ் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பாலகிருஷ்ணன்(53). விவசாயம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரு... மேலும் பார்க்க
தொழிலாளி குத்திக் கொலை; இருவா் கைது
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.அய்யாபுரம் கிமு தெருவை சோ்ந்தவா் கு.செந்தில்குமாா்(45). கூலித்தொழிலாளி... மேலும் பார்க்க
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.குற்றாலம் நீா... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அரசு பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.பாவூா்சத்திரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணபதி ஆசாரி (82). இவா், நெல்லை நான்குவழிச் சாலை செட்டியூா் விலக்கு அருகே செ... மேலும் பார்க்க
பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த நாகராஜன் மகன் மணிமுத்து (41). விவசாயி. இவா் கடந்த 11ஆம் தேதி சங்கரன்கோவிலில் இருந்து பெரும்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ... மேலும் பார்க்க
குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மிதமான ச... மேலும் பார்க்க
வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். வாசுதேவநல்லூா் பசும்பொன் ஒன்றாம் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ராமச்சந்திரன் (60). இவா், வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க
நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும்: திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம...
தோ்தல் ஆணையம் நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா தலைமையில்... மேலும் பார்க்க
வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, வேன் மோதியதில் உயிரிழந்தாா். ஆலங்குளம் ஆா்சி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானம் (80). இவா், தினமும் காலையில் ஆலங்குளம் பேருந்து நிலையத்தி... மேலும் பார்க்க