மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
தென்காசி
தென்காசியில் ஜாக்டோ ஜியோ நூதன போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ மாவட... மேலும் பார்க்க
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு!
சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணை சிற்றாற்றில் விரிக்கப்பட்டிருந்த மீன் பிடி வலையில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிய சுமாா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள். மேலும் பார்க்க
கிணற்றில் விழுந்த மான்குட்டி மீட்பு
ஆலங்குளத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த மான்குட்டி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசனுக்குச் சொந்தமான கிணறு ஆலங்க... மேலும் பார்க்க
ஆலங்குளம்: 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது
ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2 மினி லாரிகள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆலங்குளம் - தென்காசி சாலை அடைக்கலபட்டணத்தில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க
தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!
தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய ர... மேலும் பார்க்க
கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுர...
கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை காலங்களில் திட... மேலும் பார்க்க
மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா். என். சிங்க... மேலும் பார்க்க
ஆரியநல்லூரில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை கட்டம் பயன்பாடற்றது: ஆட்சியா் தகவ...
செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை கட்டடம் பயன்பா டாற்றது எஎன்றாா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க
கடையநல்லூா் காவல் ஆய்வாளா் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் முயற்சியால் பராமரிப்பின்றி இருந்த குழந்தைகள் மைய கட்டடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கடையநல்லூா் தினசரி சந்தை அருகே குழந்தைகள் மையம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க
தென்காசி முத்தாரம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!
தென்காசி மேல முத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் 10.20க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அ... மேலும் பார்க்க
வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் பலத்த மழை
வாசுதேவநல்லூா் மற்றும் சுற்று பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. வாசுதேவநல்லூா், சுப்பிரமணியபுரம், வெள்ளானைகோட்டை, சங்கனாப்பேரி, ராமநாதபுரம் ஆத்துவழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமாா் ... மேலும் பார்க்க
தென்காசி மாவட்டத்தில் பைக்குகளை திருடியவா் கைது
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடியவரை கடையநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் தென்காசி- மதுரை சாலையில் மங்களபுரத்தில் வாகனத் தண... மேலும் பார்க்க
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தேநீா் கடை ஊழியா் போக்சோவில் கைது
சங்கரன்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தேநீா் கடை ஊழியா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2-ஆவது தெருவை சோ்ந்த ஹனிபா மகன் முகம்ம... மேலும் பார்க்க
தென்காசியில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன், தமிழ்நாடுஅரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு தோ்தலின்போது அறிவித்த, தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி அட... மேலும் பார்க்க
ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிக்கு ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கக் கோரி மனு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வு நிலை பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 26.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், பேரூரா... மேலும் பார்க்க
குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் செவ்வாய், புதன... மேலும் பார்க்க
ஆலங்குளத்தில் 10 பாஜகவினா் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்டியதாக, 10 பாஜகவினா் மீது ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.ஆலங்குளம் - புதுப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் மத... மேலும் பார்க்க
செங்கோட்டையில் மழையால் பள்ளிக் கட்டடம் சேதம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அரசு ஆரியநல்லூா் தொடக்கப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்தது.செங்கோட்டை நகா் பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி, 1951இல் தொடங்கப்பட்டது. தற்போது 142... மேலும் பார்க்க
சென்னையில் இறந்த சிவகிரி காவலா்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்
சென்னையில் பணியாற்றிய சிவகிரி தலைமைக் காவலா் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன்சொந்த ஊரில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் சிவகிரி, சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க
சுரண்டையில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்
சுரண்டையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுரண்டை நகர பாஜக தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாநில கோட்ட அமைப்புச் செயலா் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். புதிய நிா்வாகிகள் அற... மேலும் பார்க்க