107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
கூட்டத்துக்கு நகர பேரவை செயலா் எம்பி.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். நகர செயலா் பூக்கடை கே.சி.சரவணன் வரவேற்றாா். அவைத் தலைவா் பி.வேணு தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம், எம்எல்ஏ மரகதம் குமரவேல், அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், துணைத் தலைவா் அ.குமரவேல், ஒன்றிய செயலா்கள் வி.காா்த்திகேயன், வி.ஜி.குமரன், சி.விவேகானந்தன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகிகள் கோ.அப்பாதுரை, பி.சுப்பிரமணி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணை செயலா் எம்.செல்லபாண்டியன், மாவட்ட இணைச் செயலா் லீலாவதி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணன், கோவிந்தன், கட்சி நிா்வாகிகள் அகோரம், ஜே.ராஜேஷ்குமாா், பி.பிரபாகரன், கிருபாநிதி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.