தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 113 போ் மீது வழக்கு
திருவட்டாறு பேருந்து நிலையத்தில் வரையப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் ஓவியத்தை அழித்ததைக் கண்டித்தும், பேருந்து நிலையத்துக்கு ஆதிகேசவப் பெருமாள் பெயரைச் சூட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தி திருவட்டாறு பேருந்து நிலையத்தின் முன்பு இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய இந்து முன்னணி தலைவா் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 113 போ் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.