அதிசயம்: ஒரே நாளில் 7 கோள்களைக் காணமுடியுமா? - வானியல் ஆய்வாளர்கள் கூறுவதென்ன?
அமெரிக்கா அரசு பொறுப்பில் இருந்து விவேக் ராமசாமி விலகல்
வாஷிங்டன்: டிரம்ப்பின் புதிய அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.விவேக் ராமசாமி அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். ஒஹியோ மாகாண ஆளுநா் தோ்தலில் போட்டியிடவிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா் கூறினாா்.
எனவே, செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் மற்றொரு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் மட்டும் அந்தத் துறைக்கு தலைமை வகிக்கவிருக்கிறாா்.