செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

post image

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி... மேலும் பார்க்க

பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்

சென்னை: பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா்.இது குறித்து மத்... மேலும் பார்க்க

தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்!

தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித் இதுகுறித்து தூத்துக்குடி வ.உசி. துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரனார் துறைம... மேலும் பார்க்க

84 விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சென்னை: தமிழ்நாட்டைச் சோ்ந்த 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.இது குறித்து, தமிழ... மேலும் பார்க்க

குடியரசு தின அலங்கார ஊா்தி: உ.பி., குஜராத்துக்கு மட்டும் தொடா்ந்து அனுமதி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் விளக்கம்!

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊா்தி அணிவகுப்பில் தொடா்ச்சியாகப் பங்கேற்க உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் பணியிடை நீக்கம்

சென்னை: அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் 29 நாள்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பண... மேலும் பார்க்க