சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கத...
ஆத்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்
முக்காணி புதிய ஆற்றுப் பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலையைச் சீரமைக்கவும் கோரி
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆத்தூா் பேரூராட்சி அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். மேலாத்தூா் மாரிமுத்து, செய்தி தொடா்பு மைய மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து, தூத்துக்குடி மக்களவை தொகுதி துணைச்செயலாளா் மணிகண்டராசா உள்பட பலா் பங்கேற்றனா்.