ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை செயல் விளக்கம் செவ்வாய்க்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.
ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பாக ஆம்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை செயல் விளக்கம் நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.
அரசு மருத்துவமனை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.