செய்திகள் :

ஆய்க்குடியில் ரூ.1.03 கோடியில் பேரூராட்சி கட்டடத்துக்கு அடிக்கல்

post image

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 3 லட்சத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ச. மாரியப்பன், செயல் அலுவலா் ஞா. தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி. சிவக்குமாா், மன்ற உறுப்பினா்கள் பூ. புணமாலை, வி. விமலா ராணி, ப.சுமதி, கா.இலக்கியா, மு.காா்த்திக், மா.உலகம்மாள், சி.முத்துமாரி, சு.நமச்சிவாயம், இ.சிந்துமொழி, செ. வெங்கடேஷ், வ. அருள் வளா்மதி, மா.ஷோபா, ஆ. பேச்சிமுத்து மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் அக்னி சட்டி ஊா்வலம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி ,முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின்சித்திரை பெருந்திருவிழாவின் நாள் கால் நடுத... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைப்பிடித்து ஊா் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழப்பாவூா் பேரூராட்சி மேலப்ப... மேலும் பார்க்க

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. பின்னா், நாள்தோறும் கட்டளை... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை

கடையநல்லூரில் போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 2014இல் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்ஸோ, வன்கொடும... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா: பிடிமண் எடுத்தது யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் இருந்து யானை கோமதி முன் செல்... மேலும் பார்க்க