Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது... 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி ந...
இந்திய ரயில்வேயில் 1036 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வேயில் 1036 அமைச்சு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 07/2024
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: Post Graduate Teachers for a Variety of Subjects
காலியிடங்கள்: 187
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.47,600
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 48-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Supervisor (Ergonomics and Training)
காலியிடங்கள்: 3
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: 18 முதல் 38-க்குள் இருக்க வேண்டும்.
பணி: TGT for a Variety of Subjects
காலியிடங்கள்: 338
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: 18 முதல் 43-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chief Law Assistant
காலியிடங்கள்: 54
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.44,900
வயதுவரம்பு:18 முதல் 43-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Public Prosecutor
காலியிடங்கள்: 20
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.44,900
வயதுவரம்பு:18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Physical Education Teacher (English Medium)
காலியிடங்கள்: 18
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.44,900
வயதுவரம்பு:18 முதல் 48-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant.Training
காலியிடங்கள்: 2
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 38-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Translator.Hindi
காலியிடங்கள்: 130
வயதுவரம்பு:18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Publicity Inspector
காலியிடங்கள்: 3
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Staff and Welfare Inspector
காலியிடங்கள்: 59
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Librarian
காலியிடங்கள்: 10
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
பணி: Music Teacher (Female)
காலியிடங்கள்: 3
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 48-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Primary Railway Teacher for a Variety of Subjects
காலியிடங்கள்: 188
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 48-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Teacher (Female) (Junior School)
காலியிடங்கள்: 2
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35,400
வயதுவரம்பு:18 முதல் 48-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Laboratory Assistant.School
காலியிடங்கள்: 7
வயதுவரம்பு:18 முதல் 48-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.25,500
பணி: Lab Assistant Grade III (Chemist and Metallurgist)
காலியிடங்கள்: 12
சம்பளம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrbapply.gov.in அல்லது www.rrbapply.gov.in என்ற ஆர்ஆர்பி இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.2.2025
மேலும் தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.