உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) கீழ் செயல்பட்டு வரும் தரவு சேமிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மையத்தில் காலியாகவுள்ள JRF மற்றும் Research Associate பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: URSC:01:2025
பணி: JRF
காலியிடங்கள்: 20
தகுதி: Microelectronics, Computer Science, Information Technology, Power Electronics, Chemistry, Physics, Thermal Engineering,Thermal Science & Energy Systems, Heat Transfer in Energy Systems, Aerospace Engineering, Mechanical Engineering,Electronics, Micro Electronics,Signal Processing, Machine Design, Structural Engineering,Radar, Communication Systems, Applied Optics, Optical Engineering, Material Science, Material Engineering, Applied Optics, Optoelectronics, Electronics & Communication, Digital Electronics, Avionics, Instrumentation, VLSI ஆகிய ஏதாவதொன்றில் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி Research Associate
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.58,000
தகுதி: Physics, Chemistry, Material Science, Radar போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.இ. அல்லது எம்.டெக். அல்லது பிஎச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள்: 63
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2025