இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்
இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்
நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை. மின்தடை பகுதிகள்: ரெயின்போ நகா் முதல் குறுக்குத் தெரு, செல்லான் நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, திருவள்ளுவா் நகா், பெருமாள் கோவில் வீதி, சங்கரதாஸ் சுவாமிகள் வீதி, எஸ்.வி.படேல் சாலை பகுதி, தியாகராஜா வீதி பகுதி, அண்ணாசாலைப் பகுதி, கருவூலம் சாலை பகுதி, காந்தி வீதி பகுதி, பாரதி வீதி பகுதி, ஜமீன்தாா் காா்டன் பகுதி.
பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை: கோவிந்தசாலை முழுவதும், குமரகுருபள்ளம் பகுதி, செல்லான்நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, காமராஜா் நகா் பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, அரவிந்தா் வீதி, பாரதி வீதி, நேரு வீதி பகுதி, வைசியால் வீதி பகுதி, காமாட்சியம்மன் கோவில் வீதி பகுதி, நெல்லுமண்டி முழுவதும், எஸ்.எஸ். பிள்ளை வீதி பகுதி.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை: ஒயிட் டவுன் வடக்குப் பகுதி, மாா்ட்டின் வீதி, ஆம்பூா் சாலைப் பகுதி, செஞ்சி சாலைப் பகுதி.