``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாளை(ஏப்.25) ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தது மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.