செய்திகள் :

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி துறை 2% வரை உயர்வு!

post image

வணிக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தை இன்று (ஜன. 22) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 650 புள்ளிகளும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தது.

அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 2% வரை ஏற்றம் கண்டன. வரவிருக்கும் மாதங்களில் பங்குச் சந்தை நிலையான இடத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டாலர் பலவீனத்தால் இன்று பங்குச் சந்தை சற்று ஏற்றம் கண்டுள்ளது.

ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்வு! ரூ. 86.33

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 86.33 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று 13 காசுகள் சரிந்து ரூ. 86.58 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மத... மேலும் பார்க்க

கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 10% உயர்வு!

புதுதில்லி: கோடக் மஹிந்திரா வங்கியின் 3-வது காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து, ரூ.4,701 கோடி ஆக உயர்ந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின... மேலும் பார்க்க

பேடிஎம் நிறுவனம் நிகர இழப்பு ரூ.208.5 கோடி!

புதுதில்லி: பேடிஎம் நிறுவனமானது டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.208.5 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.221.7 ... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக நிலைபெற்றது.டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு எதிராக வரி கட்டணங்களை அறிவித்ததால், டாலர் அதன் ... மேலும் பார்க்க

7 மாத சரிவில் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களின் ரூ.7 லட்சம் கோடி செல்வம் அழிப்பு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவியேற்பு நாளில் அண்டை நாடுகள் மீது கட்டணங்களை அறிவித்ததை அடுத்து, முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக சென்செக்ஸ் 1,235 புள்ளிகள் சர... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ரூ. 7.2 லட்சம் கோடி இழப்பு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 21) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள... மேலும் பார்க்க