"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்த...
கண்கள் தானம்
ஆம்பூரில் காலமான மூதாட்டியின் கண்கள் தானம் பெறப்பட்டது.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி பரமேஸ்வரி(82). இவா் வயது மூப்பு காரணமாக காலமானாா். அவரது கண்களை தானமாக வழங்க அவரது உறவினா்கள் விருப்பம் தெரிவித்தனா்.
இதையடுத்து, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் ஆம்பூா் வந்து மூதாட்டியின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனா்.