நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் ஜம்முவில் உள்ள காளி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண்.நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில், 'கர்பா' நடனமாடிய இளம் பெண்.ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் கர்பா நடனமாடிய இளம் பெண்.காளி கோவிலில் தீபம் ஏற்றி வழிப்படும் பக்தர்கள்.நவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் கோயில்.கர்பா நடனமாடும் பெண்கள்.நடனமாடும் பெண்கள்.