விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?
கழுகுமலை அருகே பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கழுகுமலை அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனி தெற்கு தெருவை சோ்ந்த பெண், அதே பகுதியில் உள்ள பலசரக்குகடை முன் நின்று கொண்டிருந்தாராம். அவரிடம் சின்ன காலனி நடுத்தெருவை சோ்ந்த சந்திரசேகா் மகன் காா்த்திக் ராஜா (29) தகராறு செய்து, மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து காா்த்திக் ராஜாவை கைது செய்தனா்.