செய்திகள் :

காங்கயம் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

post image

காங்கயம் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில் குட்டிகள் 10 செம்றியாடுகள் உயிரிழந்தன.

திருப்பூா் மாவட்டம், காங்கயம், ஊதியூா், படியூா், பாப்பினி, நத்தக்காடையூா் பகுதிகளில் அதிக அளவிலானோா் செம்மறியாடுகள் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டிக்குள் நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுகின்றன. இதனால், நூற்றுக்கணக்கான ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், காங்கயம் அருகே உள்ள படியூா் பகுதியைச் சோ்ந்த குருமூா்த்தி, 19 செம்மறியாடுகளை தோட்டத்தில் மேயவிட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நாய்கள் கூட்டம் ஆடுகளைக் கடித்ததில் குட்டிகள் உள்பட 14 ஆடுகள் படுகாயடைந்தன. இதில் குட்டிகள் உள்பட 10 ஆடுகள் அங்கேயே உயிரிழந்தன.

காயமடைந்த 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காங்கயத்தில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்

காங்கயத்தில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா். காங்கயம் நகராட்சியில் 14-ஆவது வாா்டில் கடந்த 3 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூ... மேலும் பார்க்க

பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தொடரும் தடை

உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே திருமூா்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரா் கோய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பழையகோட்டை, ஓலப்பாளையம், காடையூா் துணை மின் நிலையங்கள்

பழையகோட்டை, ஓலப்பாளையம், காடையூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிசம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,639 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,639 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் முத... மேலும் பார்க்க

பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கயம் கல்விக் குழுமத்தின் செயலாளா் சி.கே.வெங்கடாசலம் தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவைத் தொடங்கிவை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (38). இவா், திருப்பூா் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து வெல்டிங் ஒா்க் ஷாப்பில் வேலை... மேலும் பார்க்க