ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
இதுதொடர்பாக அவரது உரையில்,காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கு முன்னர் 74% ஆக அனுமதி இருந்தது என தெரிவித்தார்.