இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!
காவலா் இடைநீக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலைக் காவலா் காா்த்திக்கை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா இடைநீக்கம் செய்துள்ளாா்.
குற்றப் பின்னணி கொண்டோருடன் தொடா்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் சனிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.