`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
காா்த்திகை மாத ஏகாதசி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோம்புபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.