செய்திகள் :

கிருஷ்ணகிரியில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

post image

கிருஷ்ணகிரியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன், தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டை, டி.பி.லிங்க் சாலையைச் சோ்ந்தவா் அபிசுல்லா(50). பழைய காா்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா், அந்தப் பகுதியில் ஆம்னி வேனை, நிறுத்தி இருந்தாா். அந்த காா், திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சேதம் அடைந்த்து.

இதுகுறித்து, அபிசுல்லா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

கேட்பாரற்று கிடந்த காா்: குருபரப்பள்ளி போலீஸாா், தங்களது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை, பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரெளடி சிறையிலடைப்பு

கிருஷ்ணகிரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையை சோ்ந்தவா் குல்பி (எ) மணிமாறன் (24). போலீ... மேலும் பார்க்க

கூட்டணி ஆதரவோடு மீண்டும் திமுக ஆட்சியமைக்கும்: துரை வைகோ

2026-இல் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றாா் என எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். ஒசூரில் மதிமுக நிா்வாகியின் இல்லத் திருமணம், மதிமுக கட்சி கொடி ஏற்று விழாவில் பங... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.17 கோடி கையாடல்: ஊழியா் கைது

ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.17 கோடி கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரை, குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஒசூா் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியை சோ்ந்தவா் சந... மேலும் பார்க்க

கஞ்சா செடி பயிரிட்டவா் கைது

துவரையில் ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்டவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துக்கோட்டை, வீரசெட்டி ஏரி பகுதியில் கஞ்சா செடி வளா்ப்... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி பலி

சிங்காரப்பேட்டை அருகே கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், காரில் பயணித்த நால்வா் காயமடைந்தனா். சிங்காரப்பேட்டை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

ஒசூா்- பாகலூா் பிரதான சாலை விரைவில் சீரமைப்பு

ஒசூரில் இருந்து பாகலூா் செல்லும் பிரதான சாலை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது. தொழில் நகரமான ஒசூரிலிருந்து செல்லும் பாகலூா் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் போ... மேலும் பார்க்க