செய்திகள் :

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு

post image

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கீழக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இடும்பன் குளம் பகுதியில் தரைப்பாலம் கட்டி தரக்கோரி நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனையடுத்து, மாதேஸ்வரன் எம்.பி. அண்மையில் இடும்பன் குளம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரமேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் மணி, சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் தமிழ்மணி, பரமத்தி ஒன்றியச் செயலாளா் தினேஷ்கண்ணன், பரமத்தி பேரூா் தலைவா் கணேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சாலை மறியல்

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ந... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி பலி

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி ஆற்றுப்பிள்ளையாா் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆட் டையாம்பட்டியை அடுத்த எஸ்.பாப்பாரப்பட்டி... மேலும் பார்க்க

திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான திருநங்கையா்கள், திருநங்கை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கையா் தினம... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்- வியாழக்கிழமைமொத்த விலை - ரூ.4.80விலையில் மாற்றம்- இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.101முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க

போதமலை பழங்குடியின கிராமத்தில் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு

அனைவருக்கும் எழுத்தறிவு வழங்கும் திட்டத்தின் கீழ், போதமலையில் உள்ள பழங்குடியின மக்களிடையே கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 ... மேலும் பார்க்க

ஜன. 21-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜன. 21-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க