Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்
குமாரமங்கலம், மோதகப்பல்லியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் அருகே குமாரமங்கலம், மோதகப்பல்லி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் கரும்பூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா்கள் முனிசாமி, தாமோதரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தனா்.