பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!
கும்பகோணம் நகரில் இன்று மின் தடை
கும்பகோணம் நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணியால் கும்பகோணம் நகரம் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூா், செட்டி மண்டபம், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் செயற்பொறியாளா் ஸ்டாலின் தெரிவித்தாா்.