செய்திகள் :

கூலி படப்பிடிப்பு அப்டேட்!

post image

கூலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்தி வந்தனர்.

இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர்!

அங்கு, முக்கியமான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் கூலி படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். விமான நிலையத்தில் நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாள்களில் முடிந்ததும் படக்குழு ஹைதராபாத் செல்ல முடிவு செய்துள்ளனராம். மார்ச் மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது.

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11-02-2025 செவ்வாய்க்கிழமைமேஷம் இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.நிகழ்வில் துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை ... மேலும் பார்க்க

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நேற்று தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில், இன்றும் தோல்வியைத் தழுவினார். ... மேலும் பார்க்க

டிராகன் டிரைலர்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பி... மேலும் பார்க்க

கிஸ் டீசர் தேதி!

நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோ... மேலும் பார்க்க