தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
கேஜரிவாலின் ஒளிரும் தில்லி: ராகுல் விமர்சனம்
தில்லியை பாரீஸ், லண்டனைப் போன்று மாற்றுவேன் என்ற அரவிந்த் கேஜரிவாலின் வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தில்லியில் பராமரிப்பின்றி கிடக்கும் சாக்கடை கால்வாய்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.