செய்திகள் :

Gold Price: `ஏறிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?

post image
தங்கம் விலை...

நேற்றை விட, ஒரு கிராம் தங்கம் ரூ.10ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.80 ஆகவும் உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.7,340 ஆகும்.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.58,720 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.101.

Gold Price: `ஏறுமுகத்தில் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

தங்கம் விலை...இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.25 ஆகவும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.ஒரு பவுன் தங்கம் விலை...ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.7,340 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு பவ... மேலும் பார்க்க

Gold Rate Today: 'ஏறுமுகத்தில் தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட...நேற்றைய விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,315-க்கு விற்பனை ஆகி வருகிறது.ஒரு பவுன் தங்கம... மேலும் பார்க்க

தரம் மற்றும் நம்பிக்கையே எங்கள் தாரக மந்திரம் - தாமு செட்டியார் தங்க நகை மாளிகை

நம்முடைய வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாக மாறியுள்ளது தங்கம். தமிழ் சமூகத்தில் தங்கமானது அலங்கரிக்கும் ஆபரணம் என்பதை விட தங்கம் இல்லாமல்எந்தவொரு விசேஷமும் முழுமையடைவதில்லை. சங்ககாலம் தொட்டு தற்காலம... மேலும் பார்க்க

Gold Rate: `ஏற்றத்தில் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

இன்று தங்கம் விலை குறைவு!நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,285-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு ... மேலும் பார்க்க

Gold Rate Today: ' மீண்டும் உயர்ந்த தங்கம் விலை...' - எவ்வளவு தெரியுமா?!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,260-க்கு விற்பனை ஆகி வருகிறது.ஒரு பவுன் தங்கம்...இன்று ஒரு பவுன் தங்கம் ... மேலும் பார்க்க

Gold Rate: 'நான்கு நாள்களாக ஒரே விலை...இன்று உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

இன்று தங்கம் விலை உயர்வு!நான்கு நாட்களுக்கு பிறகு, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,225.ஒரு பவுன்... மேலும் பார்க்க