Gold Rate: 'நான்கு நாள்களாக ஒரே விலை...இன்று உயர்வு!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
நான்கு நாட்களுக்கு பிறகு, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது.
இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,225.
இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.57,800.
இன்று வெள்ளி விலை மாறாமல் ரூ.100 ஆகவே தொடர்கிறது.