Gold Price : 'நேற்று ஏற்றம்... இன்று இறக்கம்!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் உயர்ந்து அதிரடி காட்டியது. ஆனால், இன்று அந்த வேகத்தை சற்று குறைத்து கிராமுக்கு ரூ.45-ம், பவுனுக்கு ரூ.360-ம் குறைந்துள்ளது.
இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,215.
இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.57,720.
கிராமுக்கு ரூ.1 குறைந்து, இன்று வெள்ளி ரூ.99-க்கு விற்பனை ஆகி வருகிறது.