செய்திகள் :

'எகிறி வரும் தங்கம் விலை... ஏற்றத்தில் அதன் CAGR!' - தங்கத்தின் 2024 ரிட்டன்ஸ் எவ்வளவு?!

post image

தங்கம் என்பது ஆபரணத்தையும் தாண்டி, இந்திய வீடுகளில் 'அது ஒரு முதலீடு'.

ஆண்டுக்கு ஆண்டு தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார நிபுணர்களின் கருத்துபடி, இனி மேலும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 - 4 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

வருங்காலம் எல்லாம் இருக்கட்டும்...கடந்த காலத்தைப் பற்றி சற்று பார்ப்போம். சமீபத்தில் Reuters Eikon, Incrementum AG தரவுகளின் படி, 2000-ல் இருந்து 2024-ம் ஆண்டு வரை தங்கம் விலை எப்படி போயிருக்கிறது...அதன் வருமானம் எப்படி இருந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அது ஒரு முதலீடு!

2000-ம் ஆண்டு 1.4 சதவிகிதம்;

2001-ம் ஆண்டு 5.8 சதவிகிதம்;

2002-ம் ஆண்டு 23.7 சதவிகிதம்;

2003-ம் ஆண்டு 13.9 சதவிகிதம்;

2004-ம் ஆண்டு 0.1 சதவிகிதம்;

2005-ம் ஆண்டு 22.8 சதவிகிதம்;

2006-ம் ஆண்டு 20.7 சதவிகிதம்;

2007-ம் ஆண்டு 16.9 சதவிகிதம்;

2008-ம் ஆண்டு 30 சதவிகிதம்;

2009-ம் ஆண்டு 19.2 சதவிகிதம்;

2010-ம் ஆண்டு 24.8 சதவிகிதம்;

2011-ம் ஆண்டு 30.7 சதவிகிதம்;

2012-ம் ஆண்டு 11.1 சதவிகிதம்;

2013-ம் ஆண்டு -19.1 சதவிகிதம்;

2014-ம் ஆண்டு 0.2 சதவிகிதம்;

2015-ம் ஆண்டு -5.9 சதவிகிதம்;

2016-ம் ஆண்டு 11.4 சதவிகிதம்;

2017-ம் ஆண்டு 6.3 சதவிகிதம்;

2018-ம் ஆண்டு 7.3 சதவிகிதம்;

2019-ம் ஆண்டு 21.3 சதவிகிதம்;

2020-ம் ஆண்டு 28 சதவிகிதம்;

2021-ம் ஆண்டு -1.7 சதவிகிதம்;

2022-ம் ஆண்டு 10.8 சதவிகிதம்;

2023-ம் ஆண்டு 13.6 சதவிகிதம்;

2024-ம் ஆண்டு 23.1 சதவிகிதம்;

25 ஆண்டுகளில் மொத்த CAGR!

ஆக, மொத்தம் 2000-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையான தங்கத்தின் மொத்த CAGR 12.2 சதவிகிதம்.

இந்த ஆண்டுகளில் 2011-ம் ஆண்டு தங்கம் வருமானம் 30.1 சதவிகிதமாக இருந்துள்ளது. இடையில், 2013, 2015, 2021 ஆண்டுகளில் மைனஸ்களில் சென்றுள்ளது. ஆனால், தரவுகளின் படி, மைனஸ்களுக்கு பிறகு, தங்கம் விலை நல்ல வருமானத்தை நோக்கியும் சென்றுள்ளது. 2020-ம் ஆண்டு கொரொனா பெருந்தொற்றிற்கு பிறகு, 2021-ம் ஆண்டு, அதன் வருமானம் மைனஸில் சென்றுள்ளது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

Gold Price : 'நேற்று ஏற்றம்... இன்று இறக்கம்!' - இன்றைய தங்கம் விலை என்ன?!

நேற்று...இன்று...நேற்று தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் உயர்ந்து அதிரடி காட்டியது. ஆனால், இன்று அந்த வேகத்தை சற்று குறைத்து கிராமுக்கு ரூ.45-ம், பவுனுக்கு ரூ.360-ம் குற... மேலும் பார்க்க

Gold Price : பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம்!

உயர்வு!இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-உம் உயர்ந்துள்ளது. இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,260.இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.58,080.ஒரு கிராம் வெள்ளி ரூ... மேலும் பார்க்க

Gold Price : 'ஏறுமுகத்தில் தங்கம் விலை...!' - இன்று எவ்வளவு தெரியுமா?

எவ்வளவு தெரியுமா?!இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.30-உம், பவுனுக்கு ரூ.240-உம் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.7,180.ஒரு பவுன் தங்கம்...இன்று ஒரு பவ... மேலும் பார்க்க

Gold Price : 'புத்தாண்டின் தொடக்கம்... முதல் நாளிலே உயர்ந்த தங்கம் விலை' - எவ்வளவு தெரியுமா?

2025-ம் ஆண்டு தொடங்கியாச்சு... இந்த ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம் விலை நேற்றை விட, இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று விற்பனையாகும் ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை... மேலும் பார்க்க

Gold: '2024-ல் பவுனுக்கு ரூ.12,000 வரை உயர்வு... 2025-ல் எப்படி இருக்கும்?!' - நிபுணர் சொல்வதென்ன?

'ஆபரணம்' என்றாலும் சரி...'ஆத்திர அவசரம்' என்றாலும் சரி...நம் வீடுகளில் முதலில் நினைவிற்கு வருவது 'தங்கம்'. முன்பெல்லாம், ஏதோ கொஞ்சம் 'அப்படி...இப்படி'யாவது புரட்டி வாங்க முடிந்த தங்கம் விலை, இப்போதெல்... மேலும் பார்க்க

Gold Price: '2024-ம் ஆண்டின் கடைசி நாள்... குறைந்த தங்கம், வெள்ளி விலை!' - எவ்வளவு தெரியுமா?'

நேற்றை விட, ஆண்டின் கடைசி நாளான இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,110-க்கு விற்பனை ஆகி வருகிறது. இன்று ஒரு பவுன் தங்கம் (22K)... மேலும் பார்க்க