காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு - சிக்கலில் மகன் கத...
Gold Price: '2024-ம் ஆண்டின் கடைசி நாள்... குறைந்த தங்கம், வெள்ளி விலை!' - எவ்வளவு தெரியுமா?'
நேற்றை விட, ஆண்டின் கடைசி நாளான இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,110-க்கு விற்பனை ஆகி வருகிறது.
இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.56,880-க்கு விற்பனை ஆகி வருகிறது.
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.98-க்கு விற்பனை ஆகி வருகிறது.