Gold Price : 'புத்தாண்டின் தொடக்கம்... முதல் நாளிலே உயர்ந்த தங்கம் விலை' - எவ்வளவு தெரியுமா?
2025-ம் ஆண்டு தொடங்கியாச்சு... இந்த ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம் விலை நேற்றை விட, இன்று கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது.
இன்று விற்பனையாகும் ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.7,150 ஆகும்.
இன்று விற்பனையாகும் ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.57,200 ஆகும்.
இன்று வெள்ளி விலை மாறாமல் ரூ.98 ஆகவே தொடர்கிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)