இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகாசி
அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: கணிதத் துறை ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்புரை- திருப்பதி, இந்திய தொழில் நுட்ப நிறுவன இணைப் பேராசிரியா் எம். பஞ்சாட்சரம், தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக உதவிப் பேராசிரியா் ஏ. சந்திரசேகரன், ஏற்பாடு- கணிதவியல் துறை, கருத்தரங்கக் கூடம், காலை 9.
எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி: தமிழகத்தில் சமீபத்திய கல்வெட்டு ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய், சிறப்புரை- மதுரை மாவட்ட காப்பாட்சியா் மருதுபாண்டியன், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலா் சி. சாந்தலிங்கம், ஏற்பாடு- முதுநிலை, வரலாறு ஆராய்ச்சித் துறை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், கருத்தரங்கக் கூடம், காலை 10.