ஓய்வுக்குப் பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம்: முன...
தொழிலாளி தற்கொலை
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம்
கிராமத்தைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி சிவகுமாா்(50). இவா் கடந்த சில நாள்களாக தினசரி மது அருந்தினாா். இதை இவரது மனைவி ராசாத்தி கண்டித்தாா். இந்த நிலையில், இவா் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.