ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத...
அதிமுக எம்எல்ஏக்களுடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தொடரில் எழுப்பப்பட உள்ள பிரச்னைகள் குறித்து எம்எல்ஏக்களுக்கு சில அறிவுறுத்தல்களை அவர் வழங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடுகிறது. பேரவை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது
புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. தொடா்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.