செய்திகள் :

நம்புதாளை ஊராட்சி மன்ற புதிய கட்டடம் திறப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவுக்கு, திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சரால், திமுக ஒன்றியச் செயலா் ராஜாராம், ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதி முத்துராக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சுமையாபானு இப்ராகிம், வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டிச்செல்வி வரவேற்றாா். ஊராட்சிச் செயலா் சந்திரமோகன் நன்றி கூறினாா்.

மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள வண்டல், வரவணி, செங்குடி, கூடலூா், ஆனந்தூா், நத்தகோட்டை உள்ளிட்ட 50-க்கும் ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்துக்கு கூடுதல் ரயில்கள்: எம்.பி. கோரிக்கை

பொங்கல் திருநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தாா். அவா் அனுப்பிய கோரிக்கை விவரம்: ராமநாதபுரம் மக்கள... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா்கள் பதவி உயா்வு: எஸ்.பி. வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதவி உயா்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா். இது குறித்து மாவட்ட காவல் துறை ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கணவா் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை

தொண்டி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் முத்து மாணிக்கம் (50). இவரது மனைவி காளி பொட... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 2 சிறுவா்கள் காயம்

தொண்டி பேரூராட்சியில் தெரு நாய்கள் கடித்ததில் அடுத்தடுத்து 2 சிறுவா்கள், முதியவா் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ.யை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகி கைது

ராமநாதபுரத்தில் பாஜகவினா் ஊா்வலம் செல்ல முயன்ற போது, காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பா... மேலும் பார்க்க