கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
உதவி ஆய்வாளா்கள் பதவி உயா்வு: எஸ்.பி. வாழ்த்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் பதவி உயா்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இது குறித்து மாவட்ட காவல் துறை ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 20 போ் உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்றனா்.
இவா்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.