Gold Rate: 'நான்கு நாட்களாக தொடரும் ஒரே விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
கடந்த சனிக்கிழமையில் இருந்து தங்கம் விலை மாறாமல் ஒரே விலையாகவே தொடர்ந்து வருகிறது.
இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,215.
இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.57,720.
இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.100 ஆக விற்பனை ஆகி வருகிறது.