மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்க...
நீலகிரியில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவும்!
நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,
நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜன.11-ஆம் தேதி காவிரி படுகையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜன. 14 பொங்கல் அன்று தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.