செய்திகள் :

கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 10% உயர்வு!

post image

புதுதில்லி: கோடக் மஹிந்திரா வங்கியின் 3-வது காலாண்டு முடிவுகள் வெளியானதை அடுத்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து, ரூ.4,701 கோடி ஆக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலையானது 9.66% உயர்ந்து ரூ.1,928.65 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 9.68 சகதவிகிதம் உயர்ந்து இது ரூ.1,929 ஆக நேற்று (திங்கள்கிழமை) முடிவடைந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் தனியார் துறை வங்காயான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி விதிக்க வணிகக் கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ததையடுத்து, தொழில்நுட்ப முன்னணியில் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று வங்கியின் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான அசோக் வாஸ்வானி தெரிவித்தார்.

இதையும் படிக்க: பேடிஎம் நிறுவனம் நிகர இழப்பு ரூ.208.5 கோடி!

பேடிஎம் நிறுவனம் நிகர இழப்பு ரூ.208.5 கோடி!

புதுதில்லி: பேடிஎம் நிறுவனமானது டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.208.5 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.221.7 ... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக நிலைபெற்றது.டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு எதிராக வரி கட்டணங்களை அறிவித்ததால், டாலர் அதன் ... மேலும் பார்க்க

7 மாத சரிவில் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களின் ரூ.7 லட்சம் கோடி செல்வம் அழிப்பு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவியேற்பு நாளில் அண்டை நாடுகள் மீது கட்டணங்களை அறிவித்ததை அடுத்து, முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக சென்செக்ஸ் 1,235 புள்ளிகள் சர... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ரூ. 7.2 லட்சம் கோடி இழப்பு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 21) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள... மேலும் பார்க்க

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஜன. 21) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.30 மணியளவில்... மேலும் பார்க்க

27% பிரீமியத்தில் பட்டியலான லக்ஷ்மி டென்டல்!

புதுதில்லி: லக்ஷ்மி டென்டல் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.428க்கு நிகராக சுமார் 27% பிரீமியத்துடன் இன்று பங்குச் சந்தையில் பட்டியலானது.இந்த பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையின் வ... மேலும் பார்க்க