செய்திகள் :

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது!

post image

வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஜன. 21) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 859.34 புள்ளிகள் குறைந்து 76,214.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214.85 புள்ளிகள் குறைந்து 23,129.90 புள்ளிகளில் உள்ளது.

நேற்று பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அப்போலோ, அல்ட்ராடெக் சிமென்ட், பிபிசிஎல், டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.

ஐசிஐசிஐ, ட்ரெண்ட், அதானி போர்ட்ஸ், எம்&எம், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

27% பிரீமியத்தில் பட்டியலான லக்ஷ்மி டென்டல்!

புதுதில்லி: லக்ஷ்மி டென்டல் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.428க்கு நிகராக சுமார் 27% பிரீமியத்துடன் இன்று பங்குச் சந்தையில் பட்டியலானது.இந்த பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையின் வ... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிவு!

மும்பை : கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு முதலீட்டாளர்களின் உணர்வுகளை தழுவியதால், இன்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையானது வலுவான குறிப்புடன் தொடங்கி, முந்தைய அமர்வின் இழப்புகளை சமன் செய்து நிலையில், நிதி, மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகள் 0.5 சதவிகித லாப... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

வாரத்தின் முதல்நாளான இன்று(ஜன. 20) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,978.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.40 ... மேலும் பார்க்க

ரூ.2,000 கோடி நிதி திரட்டும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, நடப்பு காலாண்டில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்க... மேலும் பார்க்க

2025-26ல் புதிதாக 12,000 பேருக்கு வேலை: விப்ரோ அறிவிப்பு

2025-26 நிதியாண்டில் புதிதாக 12,000 பேரை பணியில் சேர்க்கவிருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான விப்ரோ வரும் ஆண்டில் 10,000-க்கும் அதிகமான புதிய பண... மேலும் பார்க்க