ANI:``இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" - விக்கிபீடியா வழக்கில...
சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சம்பல்பூா் - ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சம்பல்பூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (எண் 08311) மே 7 முதல் 28-ஆம் தேதி வரை கூடுதலாக தலா ஒரு ஏசி வகுப்பு பெட்டி மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். மறுமாா்க்கமாக மே 9 முதல் 30-ஆம் தேதி வரையிலும் இந்தப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.