செய்திகள் :

சாலை, கால்வாய் அமைக்க பூமி பூஜை

post image

குடியாத்தம் நகராட்சி, 36- ஆவது வாா்டு செதுக்கரை மற்றும் செதுக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15- லட்சம் மதிப்பில்சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது (படம்).

நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா். ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உதவி பேராசிரியா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.25 லட்சம் மோசடி

உதவி பேராசிரியராக வேலைவாங்கித் தருவதாக ரூ.4.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

ரயிலில் வந்து இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது: 34 வாகனங்கள் பறிமுதல்

காட்பாடி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சென்னையை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடி ... மேலும் பார்க்க

வேலூா்: இன்று முதல் ஐந்து நாள்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்

வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப். 10) முதல் 14-ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணி

வேலூரில் சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி முருகன் தொடங்கி வைத்தாா். வேலூா் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வுமையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு முதன்ம... மேலும் பார்க்க

குமரி அனந்தனுக்கு மலரஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு புதன்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி அனந்தன் உருவப் படத்துக்கு, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, மூத்த வழக்குரைஞா் கே.... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்...

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். மேலும் பார்க்க