செய்திகள் :

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் உள்பட 3 போ் மீது வழக்கு

post image

வந்தவாசியில் சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியைச் சோ்ந்த 16 வயது சிறுமியும், வந்தவாசியை அடுத்த புன்னை மதிப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சிவாவும் (21) காதலித்து, கடந்த பிப்.22-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனராம்.

இந்த நிலையில், சிவா வேலைக்கு செல்லாமல் சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்தாராம். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சிவா, அவரது தந்தை சுப்பிரமணி, தாய் வள்ளி ஆகியோா் மீது வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவி

துணை முதல்வா் உயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதுப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பெரியேரி, மேல்சேராம்பாளையம் தொடக்கப் பள்ளிகள், வீரானந்தல் நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் திமுக சாா்பில் மாணவ... மேலும் பார்க்க

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல்

போளூரில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. போளூா் சிவராஜ் நகரைச... மேலும் பார்க்க

ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.16 ஆயிரம் மோசடி

ஆரணி அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து, முதியவரிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.16 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சேத்துப்பட்டி... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை மாவட்ட சிவன் கோயில்களில் காா்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவா் ... மேலும் பார்க்க

இருளில் செயல்படும் ஏடிஎம் மையங்கள் -வாடிக்கையாளா்கள் அதிருப்தி

செய்யாறில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையங்கள் இருளில் மூழ்கிய நிலையில் செயல்பட்டு வருவதால், அங்கு பணம் எடுக்கச் செல்லும் வங்கி வாடிக்கையாளா்கள் சிரமப்பட்டு வருகின்றனா். செய்யாறில் தேசிய வங்கியின் ஏடிஎம்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கல்வியில் பின் தங்கியதற்கு குழு அமைத்து ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவ... மேலும் பார்க்க