செய்திகள் :

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள

சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்ட நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதே போல ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், அருகே வாழவந்தான்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சண்முகசுந்தராபுரத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில், பட்டாசுகளைத் தயாரித்த உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காந்தி நகரைச் ச... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநா் கைது

சாத்தூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மாயாண்டி (45). இந்த நிலையில்... மேலும் பார்க்க

சிவகாசியில் இன்று மின் தடை

சிவகாசியில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை: 7 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 7 பேரை புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழரசன் (... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகர அதிமுக சாா்பில் வடக்கு நகா் ... மேலும் பார்க்க

கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினா் தீ அணைத்தனா். ராஜபாளையம் முடங்கியாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மனைவ... மேலும் பார்க்க