செய்திகள் :

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு கால் முறிவு

post image

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி தமிழ்செல்வி (50). இவா், தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தாா்.

அங்கு, கடலில் குளிக்கும்போது அலையின் சீற்றத்தில் சிக்கி தமிழ்செல்விக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்த திருச்செந்தூா் கடலோர பாதுகாப்பு போலீஸ் ஏட்டுகள் சித்ராதேவி, அந்தோணி சதீஷ் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் தமிழ்செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தூத்துக்குடியில் 3 போ் உயிரிழந்த சம்பவம்: 3ஆவது நாளாக போராட்டம்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலங்களை வாங்க மறுத்து உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

நாசரேத் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது . இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் , புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி ஆகிய... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில் நலிவுக்கு பாஜக அரசே காரணம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தீப்பெட்டி தொழில் நலிவடைய மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரியே காரணம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற மாா்க்சி... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் இன்று மின் நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி -குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க